Tamil Bible Quiz

1. தேவன் ஐந்தாம் நாள் எவைகளை படைத்தார்

A) காட்டு மிருகங்கள்
B) நீர்வாழ் ஜந்துக்கள்
C) கனிகளை கொடுக்கும் விருட்சங்கள்

2. ஏதேன் தோட்டம் எந்த திசையில் இருந்தது

A) வடக்கு
B) தெற்கு
C) கிழக்கு

3. மூன்றாம் ஆற்றின் பெயர்

A) இதெக்கேல்
B) கீகோன்
C) ஐபிராத்து

4. தந்திரமுள்ளது ?

A) சர்ப்பம்
B) மனுஷன்
C) மனுஷி

5. காயின் கர்த்தருடைய சந்நிதியைவிட்டு புறப்பட்டு எங்கு சென்றான்

A) நோத்
B) ஆசீரியா
C) ஆவிலா

6. தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருக்கையில் காணப்படாமற் போனவன்

A) ஆதாம்
B) ஏனோஸ்
C) ஏனோக்கு

7. கர்த்தருடைய கண்களில் யாருக்கு தயவு கிடைத்தது

A) ஆதாம்
B) காயின்
C) நோவா

8. ஜலம் பூமியின் மேல் எத்தனை நாள் பிரவாசித்தது

A) நூற்றுஇருபது நாள்
B) நூற்றைம்பது நாள்
C) நூற்றுப்பத்து நாள்

9. கானானுக்கு தகப்பன்

A) யாப்பேத்
B) சேம்
C) காம்

10. பூமியிலே பராக்கிராமசாலியானவன்

A) எலிசா
B) நிம்ரோத்
C) யாப்பேத்

11.ஆபிரகாமின் தகப்பன்

A) நாகோர்
B) தோராகு
C) ஆரான்

12. ஆபிராம் ஆரானைவிட்டு புறப்பட்டபோது அவனுடைய வயது

A) எழுபது
B) எண்பத்து ஐந்து
C) எழுபத்து ஐந்து

13. ஆபிராம் யாருக்கு தசமபாகம் கொடுத்தான்

A) மெல்கிசேதேக்
B) அரியாகு
C) லோத்து

14. ஆபிரகாமின் சந்ததி எத்தனை வருடம் அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருப்பார்கள் என்று கர்த்தர் கூறினார்

A) நூறு வருடம்
B) நானூறு வருடம்
C) முந்நூறு வருடம்

15. ஆகார் கண்ட துரவின் பெயர்

A) காதேஸ்
B) லகாய்ரோயீ
C) சூர்

16. லோத்து சோதோமின் அழிவில் இருந்து தப்பித்து சென்ற ஊர்

A) சோவார்
B) மம்ரே
C) ஊர்

17. கர்த்தர் ஆபிரகாமின் சந்ததிக்கு கொடுத்த உடன்படிக்கையின் அடையாளம்

A) விருத்தசேதனம்
B) வானத்து நட்சத்திரங்கள்
C) கானான் தேச சுதந்திரம்

18. ஆபிரகாம் அடக்கம் பண்ணப்பட்ட இடம் யாருடைய கையில் வாங்கப்பட்டது

A) சேபாவின் புத்திரர்
B) சோதோமின் புத்திரர்
C) ஏத்தின் புத்திரர்

19. கேராரூர் மேய்ப்பர் ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம் பண்ணாத துரவு

A) ஏசேக்கு
B) ரெகோபோத்
C) சித்னா

20. யாக்கோபு சொப்பனம் கண்ட இடத்திற்கு இட்ட பெயர்

A) பெத்தேல்
B) பெயேர்செபா
C) பதான்அராம்

21. யாக்கோபின் மூன்றாவது மகன்

A) யூதா
B) ரூபன்
C) லேவி

22. லாபான் எத்தனை முறை சம்பளத்தை மாற்றினான்

A) மூன்று முறை
B) ஏழு முறை
C) பத்து முறை

23. தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால் அது ................ என்னும் பெயர் பெற்றது

A) கலயெத்
B) மிஸ்பா
C) ஜெகர்சகதூதா

24. யாக்கோபிற்க்கு தொடைச்சுளுக்கு ஏற்பட்ட இடம்

A) பெத்தேல்
B) பெனியேல்
C) மிஸ்பா

25. ஏதோமியரின் தகப்பன்

A) யாக்கோபு
B) ஏசா
C) லாபான்

26. நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை லாபம் என்ன? என்று கூறியது யார்?

A) யூதா
B) ரூபன்
C) லேவி

27. யோசேப்பு சொப்பனங்களின் அர்த்தத்தை சொல்லுவான் என்று பார்வோனுக்கு அறிவித்தது யார்?

A) சுயம்பாகி
B) பாணபாத்திரக்காரன்
C) சிறைச்சாலை தலைவன்

28. யோசேப்பு தன் சகோதரரில் யாரை கட்டுவித்தான்

A) யூதா
B) சிமியோன்
C) ரூபன்

29. தண்ணீரைப்போலத் தளம்பினவன்

A) ரூபன்
B) சிமியோன்
C) தாண்

30. ஏக சகோதரர்கள்

A) தாண்,நப்தலி
B) சிமியோன், லேவி
C) மனாசே, எப்பீராயின்

1.தன் ஆண்பிள்ளையை மூன்று மாதம் வரை ஒளித்து வைத்தவள்

A) யோசேப்பின் குமாரத்தி
B) யூதாவின் குமாரத்தி
C) லேவியின் குமாரத்தி

2.மோசே கர்த்தருடைய தூதனானவரை சந்தித்த இடம்

A) ஒரேப்
B) மீதியான்
C) எகிப்து

3.மோசே கண்ட இரண்டாம் அடையாளம்

A) கை வெண்குஷ்டம்
B) கோல் சர்ப்பம்
C) தண்ணீர் இரத்தம்

4.மோசே பார்வோனோடு பேசும்போது அவனுடைய வயது

A) எழுபது வயது
B) எண்பது வயது
C) எண்பத்துமூன்று வயது

5.ஆரோனுடைய மனைவி

A) யோஷெபேத்
B) சிப்போரால்
C) எலிசபால்
6.ஏழாவது வாதை

A) எரிபந்த கொப்பளம்
B) வண்டு
C) கல்மழை
7.கர்த்தருடைய பஸ்கா

A) முதலாம் மாதம் பத்தாம் தேதி
B) முதலாம் மாதம் பன்னிரெண்டாம் தேதி
C) முதலாம் மாதம் பதினாலாம் தேதி

8.மோசே தன்னோடேகூட யாருடைய எலும்புகளை எடுத்து கொண்டு போனான்

A) ஆபிரகாம்
B) ஈசாக்கு
C) யோசேப்பு

9.கர்த்தர் மோசேயிடம் எந்த பள்ளத்தாக்கில் பாளையமிரங்க சொன்னார்

A) ஈரோத்
B) ஒரேப்
C) சுக்கோத்

10.பார்வோன் பிரதானமான ___________ இரதங்களோடு இஸ்ரவேலை பின்தொடர்ந்தார்கள்

A) அறுநூறு
B) முன்னூறு
C) நானூறு

11.தேவனுடைய நாசியின் சுவாசத்தால் குவிந்து நின்றது எது?

A) வெள்ளம்
B) ஜலம்
C) ஆழி

12.ஆரோனின் சகோதரி

A) மிரியாம்
B) எலிசேபா
C) சிப்பிராள்

13.மோசேயும் ஜனங்களும் பன்னிரெண்டு நீரூற்றை கண்ட இடம்

A) சூர்
B) எலிம்
C) மாரா

14.கர்த்தர் வானத்திலிருந்து மன்னாவை கொடுத்த இடம் எது?

A) எலிம்
B) சீன்
C) சீனாய்

15.ரெவிதீமீலே இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினவர்கள்

A) பார்வோனியர்
B) கானானியர்
C) அமலேக்கியர்

16.ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக -எத்தனையாவது கட்டளை?

A) 4
B) 5
C) 6

17.களவு செய்யாதிருப்பாயாக -எத்தனையாவது கட்டளை?

A) 7
B) 8
C) 9

18.பார்வையுள்ளவர்களைக் குருடாக்குவது

A) கொள்ளை
B) கொலை
C) பரிதானம்

19.வருஷத்தில் எத்தனை முறை பண்டிகை ஆசரிக்க தேவன் சொன்னார்

A) 7
B) 3
C) 10

20.சாட்சி பிரமானத்தின் பெட்டி எதினால் செய்யப்பட்டது

A) ஒலிவ
B) சீத்திம்
C) கொப்பேர்

21.கர்த்தர் மோசேயிடம் எதினால் கிருபாசனத்தை பண்ண சொன்னார்?

A) சீத்தீம் மரம்
B) பொன்தகடு
C) பசும்பொன்

22.பத்து கட்டளைகள் இடம்பெற்றுள்ள அதிகாரம்

A) 20
B) 21
C) 22

23.தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை எந்த மலையில் தேவன் கொடுத்தார்

A) தாபோர் மலை
B) சீனாய் மலை
C) ஒலிவமலை

24.வினோதமான வேலைகளை யோசித்து செய்கிறதற்கு தேவ ஆவியினால் நிரப்பப்பட்டவன்

A) ஆரோனின்
B) மோசே
C) பெசலெயேல்

25.ஆரோன் இஸ்ரவேலர்களுக்காக வார்ப்பித்தது

A) சர்ப்பம்
B) கன்றுக்குட்டி
C) குதிரை

26.கர்த்தருடைய பட்சத்தில் இருந்தவர்கள்

A) லேவியர்கள்
B) யூதர்கள்
C) பென்யமீனியர்

27.ஆசரிப்பு கூடாரத்தை விட்டு பிரியாதிருந்தவன்

A) யோசுவா
B) ஆரோன்
C) மோசே

28.மோசேயை அவன் தாய் எத்தனை மாதம் ஒளித்து வைத்திருந்தால்

A) 2
B) 3
C) 4

29.கர்த்தர் யாரிடம் முகமுகமாய் பேசினார்

A) ஆபிரகாம்
B) மோசே
C) யோசுவா

30.கர்த்தர் எந்த பறவையை கொண்டு இஸ்ரவேல் புத்திரரை போசித்தார்

A) புறா
B) காடை
C) காகம்